நல்ல சரக்கு விக்கிற இடத்துல கள்ள சரக்கு இல்லாமல் இருக்குமா ? அப்படி நல்ல சரக்கு மத்தியில கொஞ்சம் கள்ள சரக்கு ..
ஃப்ரியாதான் குடுக்குறேன் உங்களுக்கு..
நம்ம சரக்கு
-----------------
சரக்கின் வாசத்தில்
போதமகனின் அழுகையில்
வாந்தியின் நாற்றத்தில்
குடிகாரன் ஆடலில்
எல்லோருக்கும்
போதை உண்டு
யாரேனும் என்னோட
வேட்டியை பார்த்தீர்களா?
------------------------------------
நம்ம சரக்கு
-----------------
சரக்கடிக்க
ஆசைப் பட்டேன்
சரக்கு
தீரும் வரை.
சரக்கு
தீர்ந்த பின்
மீண்டும் சரக்கு ஏத்த
ஆசை..
-------------------------------------
நம்ம சரக்கு
-----------------
காத்திருப்பேன் உனது வருகையில்
வந்துவிடு மொத்தமா நொடியில்
(வேறேண்ண ஆஃப்பாயில்தான்)
வாந்தி எடுக்கவா மொத்தத்தையும் ஏத்தி,
போதையா இருக்கும் கொஞ்சமா ஏத்து.
---------------------------------------
நம்ம சரக்கு
-----------------
போதை
ஏறியது
அது
வந்தது;
முதல் மது;
முதல் போதை.
இது இப்படித்தான்
போதை ஏறியது;
ஒவ்வொரு சொட்டும்
உள்ளூர உணர்த்தியது;
தவிர்த்திருக்கலாம்
தவறிவிட்டது
இல்லை தவறாமல்
வந்துவிட்டது.
அந்த மது
அப்படித்தானோ
தன் பிறவிபுத்தியை
காட்டிவிட்டது
வந்து விட்டது
இனி.........,
என்ன?
எப்படி?
எவ்வாறு?
தண்ணீர் ஊற்றி
வாயை விரக்தியுடன்
அலசிக்கொண்டேன்
-------------------------------------------
நம்ம சரக்கு
-----------------
3 ரூ. டீக்காக
கொடுத்த பத்து ரூபாயில்,
2 ரூபாய் சில்லறை
அவர் பாக்கெட்டுக்கு,
ஐந்து ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
டீ கடையில்
கத்தும் இதே மனதுதான்
காஃபி டேயில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது
--------------------------------------------
டிஸ்கி:
-----------
இந்த கள்ள சரக்க ஏற்கனவே நீங்க நல்ல சரக்கு கிடைக்குமிடத்தில் பருகிருக்கலாம் , இருந்தாலும் மொத்தமா சரக்கு அடிப்பது சுகம்தானே அதான் .
11 comments:
அருமை அருமை!
எல்லாம் அருமை!
கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க...ஜமாய்ங்க..
கலக்கி புட்டீங்க!!!
எப்பா செம போதை....
எப்போது நீங்கள் வாழ்க்கையில் விழுந்தாலும்
பயம் வேண்டாம்
மன உறுதிய்டன் எழுங்கள்
கால்கள் நிலை கொள்ளாவிட்டாலும்
கஷ்டப்பட்டு எழுந்து சொல்லுங்கள்
இன்னொரு ஸ்மால் பிளீஸ்..
காஃபி டேயில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது////////////////////
நகர வாழ்க்கைனா அப்படி தான் ...........
சூப்பர்
அள்ளீட்டீங்க சூரி..
நல்ல சரக்குதான் இது! அப்பஅப்ப வந்து சுதி ஏத்திக்கிட வேண்டியதுதான் மக்கா!
//வால்பையன் said...
அருமை அருமை!
எல்லாம் அருமை!
//
தண்டோரா said...
கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க...ஜமாய்ங்க..
ஜீவன் said...
கலக்கி புட்டீங்க!!!
ஜெட்லி said...
எப்பா செம போதை....
குறை ஒன்றும் இல்லை !!! said...
எப்போது நீங்கள் வாழ்க்கையில் விழுந்தாலும்
பயம் வேண்டாம்
மன உறுதிய்டன் எழுங்கள்
கால்கள் நிலை கொள்ளாவிட்டாலும்
கஷ்டப்பட்டு எழுந்து சொல்லுங்கள்
இன்னொரு ஸ்மால் பிளீஸ்..
Suresh Kumar said...
காஃபி டேயில்
ஐம்பது ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது////////////////////
நகர வாழ்க்கைனா அப்படி தான் ...........
சூப்பர்
டக்ளஸ்... said...
அள்ளீட்டீங்க சூரி..
SUREஷ் (பழனியிலிருந்து) said...
உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே
ஜெகநாதன் said...
நல்ல சரக்குதான் இது! அப்பஅப்ப வந்து சுதி ஏத்திக்கிட வேண்டியதுதான் மக்கா!
//
போத ஏத்திகொண்ட மக்கா அனைவருக்கும் நன்றி
ஹா ஹா ஹா செம்ம கிக்கு மச்சி..
தெரியாம உள்ள வந்துட்டேன், ஸாரி. :)
Post a Comment