தமிழ் நாட்டின் தென் கோடி கிராமத்தில் மண் வாசனையோடு
வளர்ந்து தற்போது கணினி வாசத்தோடு நகர(நரக)த்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழர்களில் ஒருவன்
Tuesday, June 30, 2009
என்னவளுக்கு பிறந்தநாள்
நானும் இந்த உலகில் வாழ்வதற்கு ஆதாரமாய் இறைவன் படைத்த என் சரி பாதி ஆக போகும் என் கண்மணி சூரியாவுக்கு இன்று பிறந்த நாள் .என் இனியவளை உங்களுடன் சேர்த்து வாழ்த்துகிறேன் .
வயசு 24 இன்னு போட்டிருக்கு.. அதுக்குள்ள கலியாணமாச்சா... நீங்களெல்லாம் செம ஸ்பீடுதான்.. அது சரி அது என்ன ஒரே பிராந்தி நாத்தமா அடிக்குது உங்க சைட்ல... எல்லாம் பொண்டாட்டி சரியில்லை... பூரிக்கட்டையால நல்லா சாத்தனும்.. ஹிஹி
8 comments:
சகோதரிக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் தோழரே!
மணநாள் காணப்போகும் சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா..
சகோதரிக்கு வாழ்த்துக்கள் மாமு
விண்ணில் எத்தனை விண்மீன்கள் உள்ளதோ
மண்ணில் அத்தனை காலங்கள் வாழ்க !
என்னோட வாழ்த்தையும் அப்படியே சொல்லி விடுங்க அண்ணிக்கு.......
அப்படியே எங்க வலைக்குள்ளும் வந்து போங்க.....
வாழ்த்துக்களை என் சார்பாக தெரிவிக்கவும்!!
Jothig Greetings.
வயசு 24 இன்னு போட்டிருக்கு.. அதுக்குள்ள கலியாணமாச்சா... நீங்களெல்லாம் செம ஸ்பீடுதான்.. அது சரி அது என்ன ஒரே பிராந்தி நாத்தமா அடிக்குது உங்க சைட்ல... எல்லாம் பொண்டாட்டி சரியில்லை... பூரிக்கட்டையால நல்லா சாத்தனும்.. ஹிஹி
Belated wishes btw
Post a Comment