Wednesday, June 17, 2009

புதிய தேர்வு விதிமுறைகள் - t20யின் தாக்கம்.

இந்த 20 - 20 கிரிக்கெட் ஃபீவர் வந்தாலும் வந்தாச்சு , நானும் எதாச்சும் போடானும்னு நினைச்சு ஒரு 120 MCய போட்டுட்டு மப்புள படுத்துக்கிட்டு உளருனது ..

1. தேர்வை ஒரு மணி நேரமாகவும் , 50 மதிப்பெண்களாவும் மாத்தனும்.

2. 30 நிமிடத்தில் ஒரு இடைவெளி விடனும் , அப்போ மாணக்கர்கள் உக்காந்து யோசிப்பாங்க ..

3. முதல் 10 நிமிடம் பவர் பிளே , தேர்வு கண்காணிப்பாளர் யாரும் அந்த நேரத்தில் தேர்வு அறையில் இருக்க கூடாது .
(உடனே எல்லோருக்கும் இதை கண்டிப்பா நடைமுறை படுத்தனும்னு தோணுமே!!!)

4. ஃப்ரீ ஹிட் - மாணக்கர்களே எதேனும் ஒரு கேள்வியும் பதிலும் எழுதி கொள்ளலாம்.

5. அப்புறம் தேர்வில் தப்பான கேள்வி வந்தால் என்னவேனா பதில் எழுதலாம் .(ஃப்ரீ ஹிட்) மார்க் உண்டு கண்டிப்பா . ஆனா ஒன்னும் எழுதாமா வெரும் பேப்பர் மட்டும் இருந்தா முட்டை மட்டும் தான்.

6.உற்சாக அழகிகள் தேர்வு அறையில் மாணக்கர்கள் எழுதும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் இடுப்ப நல்லா ஆட்டி உற்சாக படுத்தனும் .
(இப்படி இருந்தா கண்டிப்பா தேர்ச்சி சதவீதம் கூடும் என்ன சொல்றிங்க ?)


11 comments:

Subankan said...

அந்த பவர்ப்ளே மேட்டர் சூப்பரு, அப்புறம் அந்த சியர்கேர்ள்ஸ் மேட்டர், அவங்களுக்கு ஆட சான்சே கிடைக்காதே!!!

நானும் எக்சாம் பத்திதான் ஒரு பதிவு போட்டிருக்கேன். வந்து பாருங்க

மாணவர்களும் சிச்சுவேசன் சாங்ஸ்சும்!

தினேஷ் said...

நன்றி சுபாங்கன் .. தங்கள் வருகைக்கு .

ப்ரியமுடன் வசந்த் said...

//6.உற்சாக அழகிகள் தேர்வு அறையில் மாணக்கர்கள் எழுதும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் இடுப்ப நல்லா ஆட்டி உற்சாக படுத்தனும் .//

இதுதான் டாப் டக்கர்

Anonymous said...

நன்றி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ஹூம் ஒத்துக்க மாட்டேன்..
இத எல்லாம் நான் படிக்கிறப்போ இருந்திருக்கனும்.

லோகு said...

//6.உற்சாக அழகிகள் தேர்வு அறையில் மாணக்கர்கள் எழுதும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் இடுப்ப நல்லா ஆட்டி உற்சாக படுத்தனும் .//


அப்புறம் எங்க எழுதறது..

தினேஷ் said...

வருகைக்கு நன்றி

பிரியமுடன்.........வசந்த்
புகலினி

தினேஷ் said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
ம்ஹூம் ஒத்துக்க மாட்டேன்..
இத எல்லாம் நான் படிக்கிறப்போ இருந்திருக்கனும்//

என்ன பண்றது நான் படிக்கும் போது தான் இல்லை இனி வரும் மாணவ கண்மனிகளுக்காக இந்த கோரிக்கை போராட்டத்தை தொடங்கி வைத்த பெயர் நாளைய வரலாற்றில் வரும் என்ற உயர்ந்த எண்ணம் தான் ..

தினேஷ் said...

வருகைக்கு நன்றி குறை ஒன்றும் இல்லை , லோகுஜி ..

//அப்புறம் எங்க எழுதறது..//

வேணா இப்படி மாத்துவோமா , சரியா எழுதுருவங்க பக்கத்துல வந்து ஆடுவாங்க உற்சாக அழகிகள்னு ..

goma said...
This comment has been removed by the author.
goma said...

உற்சாக அழகிகள் தேர்வு அறையில் மாணக்கர்கள் எழுதும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் இடுப்ப நல்லா ஆட்டி உற்சாக படுத்தனும் .
(இப்படி இருந்தா கண்டிப்பா தேர்ச்சி சதவீதம் கூடும் என்ன சொல்றிங்க ?)....

இடுப்பாட்டிகள் தயவால் பாஸ் ஆன மாணவனுக்கு ஊக்கத் தொகை எவ்வளவு தரலாம் என்று சொன்னால் தேவலாம்
June 26, 2009 1:29 AM