Wednesday, May 25, 2011

iPhone, iPad க்கு உகந்த 'பொன்னியின் செல்வன்' நாவல் முழுவதும்



http://palipedam.blogspot.com/2011/02/iphone-ipad.html

இதை பார்த்தது நானும் எனது பங்குக்கு அனைத்து பாகங்களையும் epub வடிவாக மாற்றியுள்ளேன்.


https://docs.google.com/folder/d/0B3vRZ8e3h1oaYnBrQUp5OU1BbG8/edit
iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் உபயோகித்துகொள்ளலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகான எனது பதிவு இது.

நன்றி

18 comments:

மாயா said...

நன்றி நண்பரே

மாயா said...

நல்ல முயற்சி... அதுவும் முழுதுமாக செய்து முடித்துவிட்டீர்கள்... நன்றி...

Anonymous said...

மிக்க நன்றி :)

தினேஷ் said...

மாயா உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். உங்களின் பதிவை பார்த்து தான் நான் இதை செய்ய முடிந்தது. பொன்னியின் செல்வனை படிக்க வேண்டும் என்று ஆவல் இருந்த்து புத்தகமாக வாங்கவேண்டும் என்றிருந்தேன். pdf மூலம் படிக்க கஷ்டமாக இருந்த்து ஆனால் ipodல் epub மூலம் படிக்க மிக எளிதாக இருந்த்து ...

நன்றி....

மாயா said...

நன்றி நன்றி... மிக்க நன்றி

Anonymous said...

Hi,Thanks for the upload.The third book's link is not valid..Please check and post a proper link

Once again,thanks for the upload

iphone said...
This comment has been removed by the author.
iphone said...

Really you have done great job
thank you

Mayu Mayooresan said...

அந்திரொயிட்டில் முயற்சித்துப் பார்த்தோம் எழுத்துக்கள் வரவில்லை (எனது அன்ரொயிட்டில் இயல்பிருப்பாக தமிழ் ஆதரவு உள்ளது).

கோகுல் said...

நல்ல முயற்சி. எப்படி EPUB கோப்பாக கன்வெர்ட் செய்தீர்கள் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.

கோகுல் said...

நல்ல முயற்சி. எப்படி EPUB கோப்பாக கன்வெர்ட் செய்தீர்கள் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.

Jeeves said...

மூன்றாம் பாகம் காணோமே :) அதை மீண்டும் இணைக்க இயலுமா ?

தினேஷ் said...

jeeves please check 3rd volume now

தினேஷ் said...

gokul , first we have o make html pages , then through online free epub i converted html to epup files.

Will upload sivakamiyin sabatham soon

vijayaragavan said...

Dear Dinesh,

I could not download 5A and 5B through your link. can you please share them in other ways?

Thanks indeed.

Gobalakrishnan M said...

Hi Dinesh, Files not available in the links.. Could you please share it again?

மாயா said...

எங்களால் புத்தகங்கள் எதனையும் தரவிறக்க முடியவில்லை.... தயவு செய்து திருத்தம் செய்து விடவும்


நன்றி

தினேஷ் said...

please check the link now ..

10 Kalkis work in EPUB format