Wednesday, August 26, 2009

AND NOW!!!!!!!!!

ஏன்னு தெரியலை பத்து வருசத்துக்கு முந்தி மாதவனூர் ஊராட்சி
உங்களை வரவேற்குதுனு இருந்த பெருமையான ஒரு போர்ட மறைச்சு இப்போ யாதவர் பேரவை ,தேவேந்திரர் பேரவை,முக்குலத்தோர் பேரவை வரவேற்குதுனு ஊர் முழுக்க பல போர்டு சிருமையா..

ஏன் மக்கா இப்படி?


சந்தனமுல்லையின்
"And,Now"

ஆயில்யனின்
"And,Now"

நட்புடன் ஜமாலின்
"And,Now"

நிஜமா நல்லவனின்
"And,Now"

தமிழ் பிரியனின்
"And,Now"

முத்துலட்சுமியின்
"And,Now"

ஸ்ரீமதியின்
"And,Now"

நான் ஆதவனின்
"And,Now"

தமிழன் கறுப்பியின்
"And,Now"

சின்ன அம்மிணியின்
"And,Now"

பிராவகமின்
"And,Now"

கானா பிரபாவின்
"And,Now"

ஹரிணி அம்மாவின்
"And,Now"

அபி அப்பாவின்
"And,Now"

பிரியமுடன்......வசந்த்
"And,Now"

13 comments:

வால்பையன் said...

அரசியல்வாதிகளுக்கு பொழப்பு நடக்கனுமுல்ல!

தினேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாலுஜி..

Thamiz Priyan said...

நெம்ப யோசிச்சிட்டாங்க.. அதன் விளைவு தான் போல.. :(

நாடோடி இலக்கியன் said...

என்ன ஆளயேக் காணும்.

//வரவேற்க்குது//

க் வராது தம்பி.

நட்புடன் ஜமால் said...

இந்த தலைப்பு பலமா யோசிக்க வைக்குது போல பலரையும் ...

கண்மணி/kanmani said...

political now and then....escape

Radhakrishnan said...

பிரிவினைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதுதான் காரணம். தனிக்குழுக்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள் மக்கள். மிக்க நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

வித்தியாசமான பார்வை.

ப்ரியமுடன் வசந்த் said...

சாதீயால் சாம்பலாவதற்க்கு...

நல்ல சிந்தனை

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஒண்ணுமே புரியல!!!:(

தினேஷ் said...

/தமிழ் பிரியன் said...
நெம்ப யோசிச்சிட்டாங்க.. அதன் விளைவு தான் போல.. //

வருகைக்கு நன்றி :)

நாடோடி இலக்கியன் said...

வருகைக்கும் திருத்தியமைக்கும் நன்றிண்ணே :)

//
நட்புடன் ஜமால் said...
இந்த தலைப்பு பலமா யோசிக்க வைக்குது போல பலரையும் ...
//

கண்டிப்பா ஒரு நொடியில் இந்த எண்ணம் பிறந்தது மேலும் இதை நான் சென்ற முறை ஊரில் போர்டுகளை பார்த்த பாதிப்பா கூட இருக்கும்..

தினேஷ் said...

/கண்மணி said...//

எஸ் ஆனாலும் வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி :)

நன்றி " உழவன் " :)

பிரியமுடன்...வசந்த் :)

//குறை ஒன்றும் இல்லை !!! said...
ஒண்ணுமே புரியல!!!://

உங்களுக்கே புரியலேனா புரியாமல் திருந்தாமல் இருப்பவர்களுக்கு யார் புரிய வைப்பது ?

தினேஷ் said...

/வெ.இராதாகிருஷ்ணன் said...
பிரிவினைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதுதான் காரணம். தனிக்குழுக்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள் மக்கள்.//

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு ..

தனிக்குழுக்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள் மக்கள்

உண்மையிலும் உண்மை , ஆனால் அவர்களை தூண்டுவதில் வேறு யாருக்கோ இலாபம்.