Friday, May 29, 2009

Pug சொல்பவை ...




ஹும்ம்.... இவன் இன்னைக்குள்ள முடிக்கமாட்டான்,சும்மா பார்க்க வச்சுட்டானே. எவ்ளோ நேரம்தான் பாக்குறது!!!!!


டேய்.... கொஞ்சம் மெதுவா நடடா..... லூசு பயலே....


இதை யாரு உங்க அப்பனா எடுத்துட்டு வருவான் ???


அய்யோ.... அப்படியே கொள்ளைகாரன் மாதிரியே இருக்க டா....


தினம் குளினு சொன்னா கேக்குறியா? ஒரே கப்பு தாங்க முடியல...


நீ சைலண்டா நில்லு எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்


ஒழுங்கா கட்டுடா கொய்யால ..


என்னம்மா வீட்ல சொல்லிட்டு வந்தியா ?


இந்த வெத்து வேட்டு சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..


சீக்கிரமா முடிமா ..... தண்ணி அடிக்கணும்ல



தேடு, தேடு நல்லா தேடு......
  


இதெல்லாம் அவங்ககிட்ட சொல்லிடாதிங்கப்பா ..


7 comments:

பழமைபேசி said...

சொல்லலப்பா...

வால்பையன் said...

கமெண்ட்ஸ் எல்லாமே சூப்பர் நண்பா!

Selva said...

Nalla keethu machi..

தினேஷ் said...

நன்றி பழமைபேசி , வால்ஜி , செல்வா..

அண்ணன் வணங்காமுடி said...

அருமையான படங்கள் மற்றும் கிண்டலான வரிகள். வாழ்த்துக்கள்.

தினேஷ் said...

நன்றி வணங்காமுடி...

Anonymous said...

:D