Wednesday, May 27, 2009

ரசிகன் .....

ரசிகன் ..

 நாம் இருவரும் பேசிய தருணங்கள்,
 உனக்கு கோவில் சிலையை ரசிப்பது போல,
 ஒரு முறை ரசித்துவிட்டு கடந்து சென்று விடுவாய்,
 எனக்கோ, நானே செதுக்கிய சிலை அது,
 ஒவ்வொரு முறையும் ரசிப்பேன்..

நன்றி பிரதீபா(என் தோழி)

விளம்பரம்..

 டீ கடையில் வேலை பார்க்கும் பையனின்
 அழுக்கு பனியனில் சோப்பு விளம்பரம்..

 எங்கோ படித்தது ...

4 comments:

வால்பையன் said...

விளம்பரம்னு இருக்குற செய்தி ஹைகூ வகையை சேர்ந்ததுன்னு நினைக்கிறேன்!

கவிதை நல்லாயிருக்கு!

தினேஷ் said...

நன்றி வாலுஜி ...

முரளிகண்ணன் said...

நல்லா இருக்கு. இன்னும் அதிகமா எழுதலாமே?

தினேஷ் said...

நன்றி முரளிகண்ணன் தங்கள் வருகைக்கு ..
நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்..
எதுவும் பதிவு போட கிடைக்கலேனு என் தோழி எழுதியதையும் , நான் படித்து ரசித்ததையும் போட்டேன்...