Wednesday, May 27, 2009

சாப்ட்வேர் மக்களுக்கு ரஜினியின் ‘பஞ்ச்’

ரஜினியின் பஞ்ச் வசனங்கள் - டானிக். சாப்ட்வேர் மக்களுக்கு ஒரு ஸ்பூன்.

பக் எப்ப வரும், எப்படி வரும்ன்னு யாருக்கும் தெரியாது
ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும்
----------------------------------------------------------------------------------------------------------------------------

நீ விரும்புற ப்ராஜக்ட்ல ஓர்க் பண்ணுறத விட
உன்னை விரும்பற ப்ராஜக்டல ஒர்க் பண்ணினா
உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

கஷ்டப்படாம பிக்ஸ் பண்ணுற பக் க்ளோஸ் ஆகாது
அப்படி க்ளோஸ் ஆனாலும் ரீ-ஓபன் ஆகாம போகாது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ப்ரோமோஷன், ஹைக், ஆன்சைட்
இது பின்னாடி நாம போக கூடாது
இதெல்லாம்தான் நம்ம பின்னாடி வரணும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------

கை அளவு லாஜிக் எழுதினா, அது நம்ம காப்பாத்தும்
அதுவே கழுத்தளவு எழுதினா, அதை நாம காப்பாத்தணும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

மேனேஜர், ஃப்ரஷ்ஷரை ரொம்ப சோதிப்பான்
ஆனா கைவிட மாட்டான்.
எக்ஸ்பிரியன்ஷுக்கு நிறைய கொடுப்பான்
ஆனா கை விட்டுடுவான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

அசந்தா அடிக்குறது கவர்மெண்ட் பாலிஸி
அசராம அடிக்குறது சத்யம் பாலிஸி

--------------------------------------------------------------------------------------------------------------------------------

டெவலப்பர் டீம் போடுறது, லாஜிக் கணக்கு
டெஸ்ட்டர் டீம் போடுறது, டிஃபக்ட் கணக்கு
மார்க்கட்டிங் டீம் போடுறது, ப்ராஜக்ட் கணக்கு
மேனேஜ்மெண்ட் டீம் போடுறது, ரெவன்யூ கணக்கு
ஹெ.ஆர். டீம் போடுறது, தலை கணக்கு
சிஸ்.அட்மின் டீம் போடுறது, வலை கணக்கு
சேல்ஸ் டீம் போடுறது, விற்பனை கணக்கு
ரிசர்ச் டீம் போடுறது, கற்பனை கணக்கு
கூட்டி கழிச்சி பாரு! கணக்கு சரியா வரும்!

--------------------------------------------------------------------------------------------------------------------------------

லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்

அதிகமா பெஞ்ச்ல இருக்குற எம்ப்ளாயும்
அதிகமா லே-ஆஃப் பண்ணுற முதலாளியும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை

13 comments:

நாடோடி இலக்கியன் said...

:)

தினேஷ் said...

வருகைக்கு நன்றி நாடோடி ...

வெட்டிப்பயல் said...

கலக்கல் :)

தினேஷ் said...

நன்றி திரு வெட்டி அவர்களே ....

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹா ஹா ஹா..

கலக்கல்....

:-))))

தினேஷ் said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி திரு அணிமா...

Subankan said...

அசத்தறீங்களே!

மேவி... said...

nalla irukku

வால்பையன் said...

கடைசி பஞ்ச் நீங்க எழுதியது தானே!

வினோத் கெளதம் said...

ஹா ஹா ஹா நல்ல காமெடி..

தினேஷ் said...

வருகைக்கு நன்றி Subankan,MayVee,vinoth gowtham

வால்ஜி ,, நல்ல வேளை நமக்கு பெஞ்சும் , கம்பெனில லேஆஃப் வரலை ,, இருந்தாலும் ஒரு
முன்னெச்சரிக்கையா யோசித்ததில் வந்தது

சக்தி said...

goooood one !!!
keep goin !

Anonymous said...

NALLA IRUKKUTHU KANNA

S. Ragunathan